பாமக தலைவர் யார் என்பதில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே அறிக்கைப் போர் தீவிரமாகியுள்ள நிலையில் தற்போது அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அன்புமணிக்கு ஆதரவாக அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா கருத்து கூறிய நிலையில் ராமதாசுக்கு ஆதரவாக களமிறங்கிய பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், திலகபாமா-வை அரைவேக்காடு என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரியில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக மாநில இளைஞர் சங்க […]
