டெல்லி: சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உரு படத்திற்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, மாநிலங்களவை தலைவர் தங்கர் உள்பட மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மலை செய்தனர். அம்பேர்கர் பிறந்தநாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் உருவ சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்க கீழே அவரது உருவப்படமும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் […]
