டெல்லி: சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி எனது சமூக வலைதளத்தில் அம்பேத்கர் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், அம்பேத்கரின் போராட்டங்கள் நம்மை வழிநடத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பாபா சாகேப் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் , அம்பேத்கரின் போராட்டங்கள் நம்மை வழி நடத்தும் என அவரது […]
