அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்க மறுத்த பிரியங்கா சோப்ரா.. ஏன்? என்ன காரணம்?

AA22xA6: அல்லு அர்ஜுன் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்ட படத்தில் நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க நடிகை பிரியங்கா சோப்ரா மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.