கோவை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் தேடப்பட்டு வந்த பாலியல் குற்றவாளியான கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் போக்சோ வழக்குபதிவு செய்த கோவை காவல்துறையினர், ஜான் ஜெபராஜை விசாரணைக்கு அழைக்க சென்ற நிலையில், அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து, கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கேரளாவில் கைது […]
