பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் தாக்கம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் நேற்று பதிவானது இந்த நிலையில், இன்று அதிகாலை இந்திய நேரப்படி, 1.32 மணிக்கு 6.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பிஜி தீவின் தெற்கு பகுதியில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 174 கிமீ […]
