சென்னை: நடப்பு ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, மீன்விலை உயரும் வாய்ப்பு உருவாகி உள்ளது. 2025ம் ஆண்டு ஆண்டுக்கான விசைப்படகுகளுக்கான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு (ஏப்ரல் 15) முதல் அமலுக்கு வந்தது. மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் இ ஜூன் 14 வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் 61 நாட்கள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படும். இதனை மீன்பிடி […]
