அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சிக்கல்! சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுனர் ஒப்புதல்!

Rajendra Balaji Latest News: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.