சென்னை இசையமைப்பாளர் இளையராஜா குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளார். கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’. படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த பட்டத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான […]
