சென்னை பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் நிலை குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அண்மக்யில் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை அண்மையில் மாற்றப்பட்டு கட்சியின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது அதிரடி அரசியலுக்கு பெயர் போன அண்ணாமலைக்கு தற்போது தேசிய அளவில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 9 மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைமையில் மாற்றம் கொண்டு […]
