லக்னோ உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மேர்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜியின் அரசை கடுமையாக சாடி உள்ளார்/ கடந்த வாரம் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கடந்த வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு கருதி பலர் அந்த மாவட்டத்தை விட்டு வெளியேறி, அருகிலுள்ள மால்டா மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். அந்தளவிற்கு அம்மாவட்டத்தில் வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட பல உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டன. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் […]
