அடுத்த தலைமை நீதிபதி இவர் தான்! யார் இந்த நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய்

Supreme Court Chief Justice: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மே 13 அன்று ஓய்வு பெறவுள்ளதால், மே 14 அன்று இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்க உள்ளார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.