சென்னை: தமிழக அமைச்சர்கள் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜிமீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வலியுறுத்திய நிலையில், அதற்க சபாநயாகர் அனுமதி மறுத்ததால், எதிர்க்கட்ச தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வெளிநடப்பு செய்தது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி மீதும், நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீதும் அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அதுபோல, […]
