அரசுப் பள்ளிகளில் வேலை வாய்ப்பு, 273 காலிப்பணியிடம் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!!

Tamil Nadu Government Jobs : செங்கல்பட்டு, திருநெல்வேலி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 273 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.