நெல்லை நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக்கடை உரிமையாளர் தன் மகளுக்கு வரதட்சனை கொடுமை நடப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார். 11900ம் ஆண்டு முதல் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் எதிரில் உள்ள இருட்டுக்கடை, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிஜிலி சிங் குடும்பத்தினரால், நடத்தப்படுகிறது. இங்கு ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரிவதால் இருட்டுக்கடை என பெயர் வந்தது. தற்போது இக்கடையை மூன்றாவது தலைமுறையாக கவிதா என்பவர் நடத்தி வருகிறார். இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா மகள் கனிஷ்காவிற்கு கடந்த […]
