லக்னோ,
18வது ஐபிஎல் தொடர் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . லக்னோ அணி இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது .
இந்த நிலையில், லக்னோ அணியில் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இணைந்துள்ளார் . காயம் காரணமாக முந்தைய போட்டிகளில் மயங்க் விளையாடவில்லை. அவர் அடுத்த போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது . லக்னோ வரும் 19ம் தேதி ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.
Related Tags :