சென்னை: கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தர விட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக் கூடங்களின் பெயர்கள், அதை உருவாக்கியவர்களின் பெயரில் இயங்கி வருகிறது. அப்போதைய காலக்கட்டத்தில் ஒருவர் பற்றிய குறிப்பு, அவருடைய பெயருடன் அவரது சாதி மத அடையாளங்களும் சேர்ந்தே இடம்பெற்றிருக்கும். ஆனால், தற்போது அதைக்கொண்டு அரசியல் மற்றும் சர்ச்சைகள் ஏற்படுவதால், பள்ளி பெயர்களில் உள்ள சாதியப் […]
