நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போவது இவரா? அப்போ சம்பவம் இருக்கு..!

Actor Ajith Kumar Latest News: நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக எழுப்பி வரும் நிலையில், அதுக்குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.