நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் ஜப்தி வழக்கில் திடீர் திருப்பம்

Sivaji Ganesan Annai Illam Case: நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்த நீதிபதி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.