கொல்கத்தா பாஜகவால் முர்ஷிதாபாத் கலவரம் திட்டமிடப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். . இன்று கொல்கத்தாவின் தேதாஜி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “எந்தவொரு கொடூரமான சட்டத்தையும்’ அனுமதிக்க வேண்டாம். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பிரதமர் மோடி கண்காணிக்க வேண்டும். நான் எல்லா மதங்களைப் பற்றியும் பேசுகிறேன். காளி கோயிலை புதுப்பிக்கும்போது பாஜக எங்கே போனது? நாம் துர்கா பூஜையைக் கொண்டாடும்போது, இங்கே மக்களைக் கொண்டாட விடுவதில்லை என்று […]
