இந்திய ரயில்வே தனது 172வது நிறைவு விழாவை இன்று கொண்டாடியது, 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி மகாராஷ்டிராவின் போரி பந்தரிலிருந்து தானே வரையில் ரயில் இயக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே தனது 172வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சோதனை அடிப்படையில் ரயிலுக்குள் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது. மும்பை-மன்மத் ‘பஞ்சவதி எக்ஸ்பிரஸ்’ ரயிலில் சோதனை அடிப்படையில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த முயற்சி பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மத்திய ரயில்வேயின் மும்பை தலைமையகம், […]
