ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், குடிநீர் பாட்டில், பைகள் அடங்கிய பொருட்கள் […]
