டெல்லி பி ஆர் கவாய் உச்சநீதிமன்றத்தின் 52 ஆவது தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாயை அடுத்த தலைமை நீதியதியாக்க பரிந்துரைத்து, அவரது பெயரை மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் பி.ஆர்.கவாய் இந்தியாவின் 52வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவுள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பரில் பதவியேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் வரும் மே […]
