சென்னை: அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மே 6ந்தேதி இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி அமைச்சர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், எம்.பி.எம்எஎல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம், வழக்கின் விசாரணைக்கு ஆஜராக அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலணியில் உள்ள […]
