சென்னை: சட்டப்பேரவையின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன் திருநங்கை களுக்கு அரண் இல்லங்கள் அமைக்கப்படும் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- 1.தமிழ்நாட்டில் […]
