சென்னை: நடுத்தர மக்களின் ஆபாந்தவனாக இருந்து வரும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் தினசரி உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் சரவனுக்கு ரூ.840 உயர்ந்து புதிய உச்சத்தை நோக்கி சென்றுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது சாமானிய மக்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், 2025ம் ஆண்டு பிறந்தது முதல் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. சவரன் ரூ.55 ஆயிரம் முதல் […]
