சென்னை: கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என பாஜகவுக்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை பதிலடி கொடுத்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணியை செய்தியாளர்களிடம் அறிவித்த உள்துறைஅமைச்சர் அமித்ஷா, மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் எடப்பாடி ஆட்சி என்று கூறினார். இதைத்தொடர்ந்து பாஜகவினர், தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என கூறி வருகின்றனர். இது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று (ஏப்ரல் 16)ந்தேதி செய்தியாளர்களிடம் […]
