புதுச்சேரி புதுச்சேரியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடைக்கால உத்தரவை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புதுச்சேரி அரசு, சார்பு செயலர் அவர்களின் 10.04.2025 தேதியிட்ட அறிவிப்புபடி , கடல்சார் மீன்வளங்களை நீண்ட காலத்திற்கு நிலைநிறுத்தும் வகையில் பாதுகாத்திட 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் நாள் முதல் ஜூன் மாதம் 14-ஆம் நாள் வரையிலான கால அளவில் 61 நாட்கள் (இரு நாட்களும் […]
