சென்னை சென்னையில் பெய்த திடீர் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன/ இன்று காலை 10 மணிக்கு மேல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பையில் இருந்து 145 பயணிகளுடன், சென்னைக்கு வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஹைதராபாத்தில் இருந்து 160 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ […]
