சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த இந்த 4 ஆண்டுகளில் 19 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய 75 இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. “திமுக ஆட்சியில் நடந்த 19 என்கவுண்டரில் 21 பேர் கொல்லப்பட்டதாகவும், கைது செய்தபின்பு குற்றவாளிகளை போலீசார் சுட்டுக்கொல்வது அதிகரிப்ப தாகவும்” அதிகார திமிருடன் இந்த என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் என்று குற்றம்சாட்டி, பல்வேறு அமைப்புகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் 75 […]
