இன்று பூந்தமல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை இன்று பூந்தமல்லி போரூர் இடையே  மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.   விரைவில் சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.  இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது. மேலும் பூந்தமல்லி – போரூர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.