சென்னை விரைவில் சென்னை விமான முனையத்தில் இருந்து பேருந்து சேவை தொடங்க உள்ளது. விமான நிலைய முனையத்தில் இருந்து பஸ் சேவையை பெற, உடைமைகளை சுமந்துகொண்டு ஜிஎஸ்டி சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டும். குறிப்பாக கோடை வெயில், கொட்டும் மழைக்காலத்தில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர் விரைவில் சென்னை சர்வதேசவிமான நிலையம் உள்ளே இருந்து மாநகர போக்குவரத்து பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சென்னை விமான […]
