சென்னை உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கு சிபிஐ மாநில செயலர் கண்டனம் தெரிவித்துள்ளார் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழக செயலாளர் முத்தரசன் ”தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது அரசியலமைப்புச் சட்டத்தின் படி, முடிவு எடுக்காமல், அவைகளை கிடப்பில் போடப்பட்டு, மக்கள் நலன்களை புறக்கணித்து வந்தார். தமிழக ஆளுநரின் அத்துமீறிய செயல்கள் தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு, கவர்னரின் அத்துமீறல்கள் மீது நியாயம் வழங்க […]
