சென்னை: தமிழ் வழி மருத்துவக் கல்வி விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முன்னதாக, மார்ச் 7, 2025 ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலத்தில் புதிதாகப் பெயரிடப்பட்ட ராஜாதித்ய சோழர் ஆட்சேர்ப்பு பயிற்சி மையத்தில் நடைபெற்ற CISF தினத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீப காலம் வரை மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) தேர்வுகளை நடத்துவதில் தாய்மொழிக்கு இடமில்லை. ஆனால், பிரதமர் மோடியின் முடிவுன்படி, [அரசியலமைப்பின்] […]
