டெல்லி: நாட்டின் இதிகாசமான பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாரதத்தின் பழமையானதும், இந்து மதத்தின் புனித நூலும், இதிகாசங்களுல் ஒன்றான பகவத் கீதை, மற்றும் பழமையான கலையான நாட்டிய நாடகத்தையும் யுனெஸ்கோ தனது பதிவேட்டில் சேர்த்து அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதை பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை. இதில் கடவுள் கிருஷ்ணன் கூறும் […]
