சென்னை: அதிகவட்டி மோசடி என கூறி மக்களை ஏமாற்றிய பிரபலமான நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் கிளைகளைத் திறந்து, அதிக வட்டி தருவமாக பொதுமக்களை ஏமாறறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘நியோமேக்ஸ்’ நிறுவனம் மதுரை, […]
