சென்னை: பெண்கள் குறித்து அவதூறாக பேசிய, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான நாடு முழுவதும் புகார் அளிக்க பாஜக திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும், அமைச்சர் பொன்முடியை நடவடிக்கையை கண்டித்ததுடன், அவர்மீது புகார் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து திமுக தலைவமை அவரிடம் […]
