சென்னை: கட்சி விவகாரத்தில் மதிமுக நிறுவனர் வைகோ மற்றும் மல்லை சத்யாவுடன் மோதல் எதிரொலியாக வைகோவின் மகனும், திருச்சி மதிமுக எம்.பி.யுமான துரைவைகோ கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை கோவை அறிவித்து உள்ளார். இது மதிமுகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாமகவில், தந்தைக்கும், மகனுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நிறுவனர் ராமதாஸ் நீக்கியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதிமுகவிலும் தந்தைக்கும் மகனுக்கும் […]
