ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தின, குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் வீடுகளும் சேதமடைந்தன. இந்த நிலச்சரிவால் ஏற்பட்ட பெரும் பாதிப்பை அடுத்து மாநிலத்தின் முக்கியமான தேசிய நெடுஞ்சாலையான ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ராம்பனின் தரம்குண்ட் பகுதியில் உள்ள பாக்னாவில் ஏற்பட்ட மேக வெடிப்பின் தாக்கத்தில் வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் இறந்ததை உறுதிப்படுத்திய அதிகாரிகள், திடீர் வெள்ளம் மற்றும் மண் […]
