திருநெல்வேலி மாவட்டம், முறப்பநாடு, கைலாசநாதர் ஆலயம்.

திருநெல்வேலி மாவட்டம், முறப்பநாடு, கைலாசநாதர் ஆலயம். திருவிழா: திருவாதிரை, சிவராத்திரி, பிரதோஷம், மாதபிறப்பு நாட்கள் மற்றும் குருப்பெயர்ச்சி. தல சிறப்பு: இத்தலம் நவகைலாயங்களில் ஐந்தாவது தலமாம். இது வியாழன் தலமாகும். இக்கோயிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது. இங்குள்ள பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பொது தகவல்: பிரகாரத்தில் சூரியன், அதிகார நந்தி, ஜுரதேவர், சப்தகன்னி, நாயன்மார், பஞ்சலிங்கம், கன்னிவிநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சனீஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். பிரார்த்தனை: […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.