திருநெல்வேலி ராஜஸ்தான் மற்றும் டெல்லிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்ம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில். ”மதுரையில் இருந்து பகத் கி கோதி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06067) ஏப்ரல் 21, 2025 அன்று (நாளை) காலை 10.45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும். மறுமார்க்கத்தில் ராஜஸ்தான் பகத் கி கோதியில் இருந்து மதுரை செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06067) ஏப்ரல் 21, 2025 அன்று (நாளை) […]
