டெல்லி உச்சநீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவ்த்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபேக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பும் மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய உச்சநீதிமன்றம், மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஜனாதிபதிக்கும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடு விதித்துள்ள […]
