சென்னை: மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே ஆளுநரின் அதிகாரம் தபால்காரரின் அதிகாரம் மட்டுமே என்ற திமுகவின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது” “அதிமுக – பாஜக கூட்டணியை மக்கள் மீண்டும் தோற்கடிப்பார்கள் தனியார் ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்வி களுக்கு பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- தொகுதி மறுவரையறையை […]
