சென்னை நேற்று நடந்த மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆளுநர் ஆர் என் ரவியை நீக்கக் கோரி தீர்மானம் இயற்றபட்டுள்ளது. நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகம் தாயகத்தில் நிர்வாகக் குழுக் கூட்டம், நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறவிவேற்ற;ப்பட்டன, அவ்வாறு ம.தி.மு.க. நிர்வாக குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு, ”கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய உயரத்தை தமிழகம் […]
