அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வரும் வழியில் இத்தாலி தலைநர் ரோமில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகைக்கு தனது சமூக வலைதளத்தில் அவரது பதிவை பகிர்ந்த சிலர் அவரது மனைவி உஷா வான்ஸ் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதை சுட்டிக்காட்டினர். இந்த நிலையில் ரோமில் இருந்தபடி வாடிகன் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்ட வான்ஸ் கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ்ஸை சந்திக்க முயற்சி மேற்கொண்டார். அமெரிக்காவில் இருந்து […]
