சென்னை மதிமுக நிர்வாகிகள் துரை வைகோவின் ராஜினாமாவை ஏற்க மறுத்துள்ளனர். நேற்று ம.தி.மு.க முதன்மைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ராஜினாமா செய்தார். துரை வைகோ தன்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும், மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்றும் தெரிவித்தார். துரை வைகோ ராஜினாமா கடிதம் தொடர்பாக, ம.தி.மு.க […]
