மறக்கப்படுவதற்கான உரிமை! கட்டுரையாளர்: நளினி ரத்னராஜா, சமூக ஆர்வலர், பெண்கள் மனித உரிமைகள் பாதுகாவலர், இலங்கை மறக்கப்படுவதற்கான உரிமை( Right to be forgotten) அனைத்துலகத்தில் இணையத் தகவல் பரவலுடன் தனிநபரின் தனிமை, மரியாதை, மற்றும் புதிய வாழ்க்கையை தொடங்கும் உரிமை பற்றிய கவலைகள் அதிகரிக்கின்றன. இந்நிலையில் “மறக்கப்படுவதற்கான உரிமை” (Right to be Forgotten) என்பது மனித உரிமை களில் ஒன்றாக கருதப்பட வேண்டியதாகவும், இலங்கையிலும் இது குறித்து சட்டரீதியாக சிந்திக்கத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென […]
