சென்னை தமிழக முத/ல்வர் மு க ஸ்டாலின் யாரை ஏமாற்ற அதிமுக பாஜக கூட்டணி நாடகம் என வினா எழுப்பி உள்ளார். இன்று தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தமிழகத்திற்கு யார் ஆட்சியில் அதிக மருத்துவக் கல்லூரிகள் என்ற விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய போக்குவரத்துறை அமைச்சர், “நீட் தேர்வில் நீங்கள் செய்த துரோகத்திற்கு தான் இந்த 11 மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு அளித்தது என்றும், கணபதி […]
