ஐரோப்பிய நாடுகளைச் சேராத முதல் போப் என்ற பெருமையை பெற்றிருந்த போப் பிரான்சிஸ் காலமானதையடுத்து அடுத்த போப்பை தேர்வு செய்யும் நடைமுறை விரைவில் துவங்கவுள்ளது. மறைந்த கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்தவர் அதிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. போப் மறைவுக்குப் பின் பொதுவாக நான்கு முதல் 6 நாட்களுக்குள் அடக்க நிகழ்வுகள் நடைபெறும் என்ற நிலையில் போப் பிரான்சிஸ் உடல் வரும் சனிக்கிழமை அன்று […]
