உச்சபட்ச அதிகாரம் நாடளுமன்றத்துக்கே : துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்

டெல்லி துணை ஜனாதிபதி ஜெகதீப்  தன்கர் நாடாளுமன்றத்துக்குத் தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளதாககூறி உள்ளார்/ . இன்று டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் , “நாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்ட நாடாளுமன்றம் தான் உயர் அதிகாரம் கொண்டது. அவர்களுக்கு மேலான அதிகாரம் கொண்டவர்கள் யாரும் இல்லை: இரு வெவ்வேறு வழக்குகளில் (கோரக்நாத் வழக்கு மற்றும் கேசவானந்த் பாரதி) அரசியலமைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம்  இரு விதமான கருத்துக்களை கூறுகிறது. நமது மவுனம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.